கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 11)

அரசியாரைக் காணத் திரளும் கூட்டத்தினால் ஏற்படும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புத்துறையினர் எடுக்கும் நடவடிக்கையின் வழி தன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள சூனியன் தயாராகிறான். அரசியார் வருகை குறித்து இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் தகவலை கசிய விடுகிறான். ஆனால், விதியோ சூனியன் விசயத்தில் சதிராட்டத்தை ஆரம்பிக்கிறது. அவனுக்குத் தரப்பட்ட வேலையை முழுமையாக செய்ய இயலாமல் போவதால் குற்றவாளியாக்கப்படுகிறான். மரண கப்பலுக்கு ஏற்றப்படுகிறான். சில அத்தியாயங்களுக்கு முன் நின்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. கோவிந்தசாமிக்காக கரையும் நிழல் வெண்பலகையில் சாகரிகா … Continue reading கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 11)